அமைச்சு பதவி குறித்த வர்த்தமானி அறிவிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மனைவியின் வைத்திய செலவிற்கு பணம் இல்லை; மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்திய சம்பவம் சுதந்திர தினத்தன்று பதிவு
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும்…
ஹமீட் அல் ஹுசைனியின் 80 ஆம் வருட குழுமத்தின் Oxford Presidents Cup – 2024 Challenge Trophy
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 80 ஆம் வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup – 2024 Challenge Trophy இன் ஆரம்ப கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது. ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய…
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – சுற்றறிக்கையும் வெளியாகியது
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபை…
4,983 பாடசாலைகளை சுற்றி, போதைப்பொருள் புழக்கம்
பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்தந்த பாடசாலைகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்ததாக 517 பேரை பொலிஸார் கைது செய்தனர். பதில் பொலிஸ்…
பெலியத்த படுகொலை தொடர்பில் வௌியான பகீர் தகவல்!
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் நேற்று (05) ஹபராதுவ பகுதியில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள்…
டிஜிட்டல் மயமாக்கப்படும் 3,000 பாடசாலைகள்! அமைச்சர் அறிவிப்பு!
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில்…
அதிரடி வெற்றியை பெற்ற இலங்கை அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி…
ஜனாதிபதியின் வீட்டை எரித்த சம்பவம் – ஆசிரியர் ஒருவர் கைது!
கொள்ளுப்பிட்டியில் உள்ள தற்போதைய ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் மேலதிக வகுப்புகளை…
இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் கிரேக் ஹோவர்ட் (Craig Howard) இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.