துஷ்பிரயோகம் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் கைது
பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை
அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான்,…
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் தீர்மானம்
சுகாதார அமைச்சின் முன்பாக பல சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசாங்க வைத்தியர்களுக்கு வழங்கப்படும் முப்பத்தைந்தாயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.இந்நிலையில் அவர்கள் தற்போது தங்களது போராட்டத்தை நிறைவுறுத்தியுள்ளனர்.எதிர்வரும் முதலாம் திகதிக்கு…
மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக இருக்கும் இந்திய அணியின் பிரபல வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயங்க் அகர்வால், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில்…
விபத்திற்குள்ளான பெரசூட் வீரர்களின் தற்போதைய நிலை
சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளின் போது காயமடைந்த பெரசூட் வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.இன்று (30) காலை, காலிமுகத்திடலில் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொண்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர், பெரசூட் ஷோ ஒத்திகையின்…
வெட் வரியை குறைக்குமாறு கோருவதில் பயனில்லை
வெட் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுக்கள் அவ்வாறு செய்யாமல் பொருத்தமான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.இன்றைய அமைச்சரவை…
இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் வீழ்ச்சி!
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில், வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க…
நாளை முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம்
76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறும் தினங்களில் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,…
ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும்…
கப்பல்களால் நிரம்பும் கொழும்பு துறைமுகம்!
செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.துறைமுகத்தின்…