யாழில் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர தொலைபேசி சேவை
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
லெபனான் பிரஜையின் பணத்தை திருடிய சீனப் பிரஜை கைது
லெபனான் பிரஜை ஒருவரிடமிருந்து 14,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான 48 வயதுடைய சீன பிரஜை, இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை…
திலகரத்ன தில்ஷானின் அதிரடி அறிவிப்பு!
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார்.அத தெரண STRAIGHT DRIVE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி கிடைத்தால், கிரிக்கெட்…
“துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – கட்சி மாநாட்டில் பசில்!
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் விஷேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராவோம்…” என்றார்.துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…
கடைகளை உடைத்துக் கொண்ட ஹாலிஎல நகருக்கு வந்த கற்கள்!
ஹாலிஎல நகரில் இன்று (15) பிற்பகல் மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.ஹாலிஎல நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மண் மேடு சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், கடையில் இருந்த இரண்டு வியாபாரிகள்…
இலங்கையின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சி
2023 மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சியை எட்டியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவியுங்கள்
போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் என வேறுபடும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்று விலை குறைக்கப்பட்ட 7 பொருட்களின் விபரம்
லங்கா சதொச பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பால் மா – 10 ரூபாவால் குறைப்பு இறக்குமதி செய்யப்படும்…
அம்பாறையை உலுக்கிய ஐவர் கைது
கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலர் பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டிய சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொருவரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த…