Month: December 2023

  • Home
  • கம்மின்ஸின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்த ஸ்டார்க்!

கம்மின்ஸின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்த ஸ்டார்க்!

ஐபிஎல் வரலாற்றில் பெட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 24.75 இந்திய ரூபாவுக்கு விலைக்கு வாங்கிய நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான…

மின் கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்படி, மின் கட்டண திருத்தத்தின்…

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 திறன் வகுப்பறைகள்!

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர…

கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி!

தனியார் துறையினரால் கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் தொன் ஜிஆர் 11 அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 20.11.2023 அன்று…

15000 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதிக்கு அனுமதி!

போதியளவு சோளம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் 15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.கோழி தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக நடவடிக்கையாக இந்த சோளம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இலங்கை இலங்கை அரச வர்த்தக (பொது)…

வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.வெளிநாட்டு வேலையை எதிர்ப்பார்த்து உள்ளவர்களுக்கான துரிதப்படுத்தப்பட்ட மற்றும் செல்லவுள்ள நாட்டை இலக்காக கொண்ட விசேட பயிற்சி திட்டங்கள் இலங்கை…

அரசாங்கங்கள் மாறும்போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம்…

ஆபாச திரைப்படம் எடுத்த பாடசாலை மாணவர்கள் கைது!

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.15 வயதுடைய…

வட மாகாண ஆளுநரின் அதிரடி பணிப்புரை!

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வட மாகாண ஆளுநர்பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக…

மில்கோ நிறுவனத்திற்கு புதிய தலைவர்

மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தியை நியமிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக,…