Month: November 2023

  • Home
  • பிறருக்கு உதவி செய்வதற்கும், அல்லாஹ்வின் அருள் வேண்டும்…

பிறருக்கு உதவி செய்வதற்கும், அல்லாஹ்வின் அருள் வேண்டும்…

இக்கட்டான நிலையில் இருப்போருக்கு உதவி செய்வதை நாம் லேசாக நினைக்கிறோம். காலத்தே ஒருவருக்கு நாம் செய்யும் உதவி நாம் காலமான பின்பும் நமக்கு பலன்தரும். அண்மையில் எனக்கு நெருக்கமான ஒருவரின் வாழ்க்கையிலிருந்து எனக்கு ஒரு படிப்பினை கிடைத்தது. அவர் படிக்கும்போது அவரின்…

இலங்கை மக்களின் காணி உறுதிகளுக்கு உரிமை

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும், கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில்…

கிராம சேவகர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.2021ஆம்…

சமூக வலைத்தளத்தில்  நடந்துள்ள பாரிய மோசடி

சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மற்றும் பெண்களையும் ஏமாற்றிய நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.பாரிய அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.தனியார் வங்கியொன்றின் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில்…

ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்த சி.எஸ்.கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் பொறுப்பில் தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வீரர்களை விடுவித்ததன் மூலம் புதிய வீரர்களை அணிக்கு எடுப்பதற்கான சென்னை சூப்பர் கிங்ஸின் கையிருப்பு…

பாவனையிலிருந்து நீக்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான மருந்துகள் 

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் 2022ஆம் ஆண்டு பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகப்…

இந்த 3 பிரச்சினைகளும் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் பல பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில்…

மஸ்ஜிதுல் ஹரமில் புதிய ஏற்பாடு

நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அந்த நாட்டில் உங்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதை மஸ்ஜிதுல் ஹாரமில் காண்பித்தால் போதும். அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை இலவசமாக பெற்றுக் கொண்டு தவாஃப் மற்றும் சயீ செய்யலாம்.…

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீட்டிற்கு வீடு பொருட்களை விநியோகம் செய்வதை அல்லது செய்ய வேண்டிய முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாடுகளில் இருப்பவர்கள் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார்…