தன் தந்தையுடன் சேர்ந்து, தேவதையை கொன்ற இஸ்ரேல்
மலாக் அல் ஹசானி, அரபு மொழியில் அவரது பெயர் ‘தேவதை’ என்று பொருள். அவள் மிகவும் அழகாக இருந்தாள். அவளது புகைப்படங்கள் இதற்கு ஆதாரம். காசாவில் தன் தந்தையுடன் சேர்ந்து இந்த தேவதையை இஸ்ரேல் கொன்றுள்ளது.
4 பொருட்களின் விலைகள் குறைந்தன (முழு விபரம்)
இன்று முதல் -25- அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 222 ரூபாய் உளுந்து ஒரு கிலோ- 06…
இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்
இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் 2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆசிய பரா விளையாட்டு போட்டி சீனாவின் Guangzhou-வில் நடைபெறுகின்றது. நேற்று (24) நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு…
இலங்கை சரக்கு ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி!
இலங்கை சுங்கத்தால் வௌியிடப்பட்ட தற்காலிக தரவு அறிக்கையின் படி இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து…
இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலியரின் வாக்குமூலம் – மேற்கு ஊடகங்கள் வெட்கப்படுமா..?
காசாவில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட வயதான இஸ்ரேலிய பணயக்கைதியான Yocheved Lifshitz: “நாங்கள் காஸாவிற்கு வந்தபோது, அவர்கள் குர்ஆனை நம்புவதாகவும், எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்கள் என்றும் ஆரம்பத்தில் சொன்னார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி நடத்துவதைப் போலவே எங்களை நடத்துவார்கள்…
உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறை பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை…
ரூபாவின் பெறுமதி, இன்று வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -24- வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று -24- வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.320.81 ஆகவும் விற்பனை விலை ரூ.331.39 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்பு
நேற்றுடன்(23) ஒப்பிடுகையில் இன்று(24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை…
கடைசியாக வரைந்த படம் இது
இது முஜாஹித். 7 வயது. காசாவில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற போது, வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைசியாக வரைந்த படம் இது. நேற்றிரவு (23) அவரது வீட்டின் மீது அக்கிரமம்…