A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது. அதன்படி,…
‘காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும், கட்டிடங்கள் எதுவும் இருக்காது’ – இஸ்ரேல்
சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தனது ‘காசா மீதான ஆக்கிரமிப்பால் முழு குடியிருப்பு பகுதிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ‘காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும்… கட்டிடங்கள் எதுவும் இருக்காது’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி…
பகுப்பாய்வுக்கு மாலு (மீன்) – 15 வயது மாணவன் உயிரிழப்பு
மாலு (மீன்) பணிஸ் உண்டு சுகவீனமடைந்த 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். சடலத்தின் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி…
இலங்கை நிர்ணயித்த பாரிய வெற்றி இலக்கை இலகுவாக கடந்து பாகிஸ்தான் வென்றது.
இமாலய இலக்கை 48 ஆவது ஓவரிலேயே அடித்து வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி. அதேவேளை பாகிஸ்தான் அணி அடித்த Chasing ஓட்ட எண்ணிக்கை உலகக்கின்ன வரலாற்றில் சாதனையும் படைத்துள்ளது.
காசாவுக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் – இஸ்ரேல்
இஸ்ரேலிய சேனல் 12 இன் படி, பாலஸ்தீன-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா எல்லை வழியாக, காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் என்று இஸ்ரேல் எகிப்தை எச்சரித்துள்ளது.
சர்வதேச மருத்துவப் பட்டப்படிப்பிற்கு இடம்!
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அத்துடன் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமரின் செயலாளர்…
கல்வி அமைச்சரின் வேதனை
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். . புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள்…
குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 77 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறிய குசல் மென்டீஸிற்கு…
1947 இல் NATIONAL GEOGRAPHY வெளியிட்ட வரைபடத்தில் இஸ்ரேல் என்கிற நாடும் இல்லை, அப்படி ஒரு சொல்லும் இல்லை
1888ல் இருந்து வெளிவரும் NATIONAL GEOGRAPHY பத்திரிக்கை 1947ல் வெளியிட்ட பாலச்தீனத்தின் வரைபடத்தில் இஸ்ரேல் என்கிற நாடும் இல்லை அப்படி ஒரு சொல்லும் அன்று இல்லை.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது – வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். காசாவில் சட்டவிரோத இஸ்ரேல் மிக மோசமான குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்வெனிசுலா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெனிசுலா பாலஸ்தீனியர் சார்பு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.