WORLD

  • Home
  • டெல் அவிவ் இராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது

டெல் அவிவ் இராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது

இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன.…

எங்கள் முழு பலத்துடன் ஈரானை ஆதரிக்கிறோம் – பாகிஸ்தான்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்: நாங்கள் எங்கள் முழு பலத்துடன் ஈரானை ஆதரிக்கிறோம். – பாகிஸ்தான்

காசா தொடர்பில் பிரியங்கா காந்தி…..

காசா மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிக்கென கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காதது, வெட்கக்கேடான விஷயம். ஒரு மொத்த நாட்டையும் நெதன்யாகு அழித்துக் கொண்டிருப்பதை, அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, ஈரானை அவர் தாக்குவதையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். நீதியைக் கோருவதற்கான…

எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலைப் பாதுகாக்க மூன்று நாடுகளும் நடவடிக்கை எடுத்தால், மூன்று நாடுகளுக்கு சொந்தமான பிராந்தியத்தில் அமைந்துள்ள கப்பல்கள் மற்றும் இராணுவத் தளங்களை குறிவைத்து…

ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் சென்ற விமானம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால் கட்டுப்பாட்டை விமானம் இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் சிறிது தூரம் ஓடியது.…

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய…

ஈரான் அழியப் போகிறது : டிரம்ப்

அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது. இஸ்ரேல் அதை ஈரான் மீது பயன்படுத்த தயங்காது. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த போரை நாங்கள் தடுக்க மாட்டோம்.. ஈரானுக்கு 60 நாள் டைம்…

கடைசி நிமிடத்தில் விமானத்தை தவற விட்ட பெண்

விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் லண்டன் புறப்பட வேண்டியவர் பூமி சவுகான். ஆனால் அவர் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விமானத்தைத் தவறவிட்டார். இதனால், ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார். பேரிழப்பு பற்றி கேள்விப்பட்ட…

ஏர் இந்தியா விமானத்தின் ’’கருப்பு’’ பெட்டி மீட்கப்பட்டது

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்றைய தினம் விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது மீட்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து…

மனைவியின் இறுதிச் சடங்கிற்காக வந்த கணவர் விமான விபத்தில் பலி

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி…