இஸ்மாயில் ஹனியேவை கொன்றோம்- இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர்; “இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல்…
கொரோனாவுக்கு தீம் பார்க்!!
கொரோனா தொற்றை யாராலும் மறக்க இயலாது. அந்த வகையில் அதனை நினைவுகூறும் விதமாக வியட்நாமில் தீம் பார்க் ஒன்று உருவாக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இத் தீம் பார்க்கின் கரு…
பங்களாதேஷ் அரசு கோரிக்கை!!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த ஷேக்…
விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
செங்கடலில் அமெரிக்க இராணுவம் தனது சொந்த விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. கடற்படையின் F/A 18 ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை உளவு பார்க்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரு விமானிகளும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக…
அல்பேனியாயில் Tik Tok இற்கு தடை!
அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்பேனியாவில் கடந்த மாதம், 14 வயதுடைய பாடசாலை மாணவன்…
ஷாக் கொடுத்த மம்மி கல்லறைகள்
பிரமிடுகள் அதிகம் உள்ள எகிப்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், தங்கத்தால் ஆன நாக்கு மற்றும் விரல் நகங்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.எகிப்தின் கெய்ரோவிலிருந்து 200 கி.மீ தொலைவில் ஆக்சிரைஞ்சரஸ் என்கிற இடம் இருக்கிறது. நைல் நதியின் கரையோரம் உள்ள இந்த இடத்தில் சில…
உகாண்டாவில் பரவும் வைரஸ்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
WWE ரேய் மிஸ்டீரியோ(SR) உயிரிழப்பு
டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ காலமானார்.66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் சீனியர் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு.சீனியர் ரே மிஸ்டீரியோ…
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு நேபாளம். இந்த நாடு மிகவும் சிறிய நாடாகும். தலைநகராக காத்மாண்ட்…
மாயமான MH370 தேடும் பணி ஆரம்பம்!!
காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்…