இஸ்ரேலுக்கு IAEA இன் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும் என்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது ஒரு பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் IAEA…
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (UPDATE)
இஸ்ரேல் (Israel) – தெஹ்ரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரானில் ஃபோர்டோ…
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்…
இஸ்ரேல் – ஈரான் போர்: அமெரிக்கா அதிரடி
இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு…
“எனது சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குவேன்”
தனது 17 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.…
இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் – ஈரானின் புதிய தளபதி
ஈரானின் புதிய தளபதி அப்துல் ரஹீம் முசாவி, இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் வியாழக்கிழமை…
இரானின் சுரங்கங்களை தகர்க்கும் சக்தி கொண்ட வெடிகுண்டு
இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லது “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. குறித்த ஆயுதம் அமெரிக்காவிற்கு மட்டுமே…
இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்
ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.…
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை விமர்சித்துள்ள ரணில்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும் சமீபத்திய G7 அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விமர்சித்துள்ளார், இந்த தாக்குதல் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது நடந்ததாகவும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த…