WORLD

  • Home
  • திரும்பப் பெறப்பட்ட 100 ஒலிம்பிக் பதக்கங்கள்

திரும்பப் பெறப்பட்ட 100 ஒலிம்பிக் பதக்கங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் குறைபாடுகள்சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் குறைபாடுள்ள பதக்கங்கள் வரும் வாரங்களில் மாற்றப்படும் என்று உறுதிப்படுத்தியது. ஏனெனில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்க விருது மோசமடைந்துவிட்டதாக அடையாளம் காட்டியுள்ளனர்.பாரிஸ்…

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது…

TIKTOK குறித்து வெளியான தகவல்

டிக்டோக் தனது அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. காலை 5.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில்…

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் OPEC உறுப்பு நாடுகள் தங்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.…

மஸ்ஜிதுல் ஹாரமில் பலத்த மழை

மஸ்ஜிதுல் ஹாரமில் பலத்த மழையிலும், பலர் மதாஃபில் மழையில் நனைந்தவாறே துஆவிலும் தவாஃபிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். 06-01-2025 மஃரிப் தொழுகையை முடித்துக் கொண்ட பிறகும் மழை ஓய வில்லை.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம்…

சீனாவில் பரவி வரும் புதுவித வைரஸ் (UPDATE)

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும்…

விமான விபத்து – இருவர் பலி

மெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

சவூதி அரேபியா கின்னஸ் சாதனை

சவூதி அரேபியா, உலகின் மிக உயரமான தொங்கும் பிரார்த்தனை அறையை திறந்து புதிய உலக சாதனை (கின்னஸ்) படைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 483 மீட்டர் உயரமும், இது ஹோட்டலின் 36, 37 மற்றும் 38வது தளங்களுக்கு இடையில் இரண்டு கோபுரங்களையும் இணைக்கிறது.…