TECH

  • Home
  • மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு!!!

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு!!!

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 நிர்வாக மையத்திற்கான அணுகல்களில் தடை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச ரீதியிலான குறித்த செயலிழப்பை மைக்ரோசாப்ட் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அவுட்லுக், ஒன்ட்ரைவ் மற்றும் பிற மைக்ரோசாப்ட் 365இன் பயன்பாடுகள் போன்ற…

ரோபோக்களின் தந்தை, இஸ்மாயில் அல்-ஜஸாரி

இஸ்மாயில் அல்-ஜஸாரி ஒரு பல்துறை வல்லுநர்: ஒரு அறிஞர், கண்டுபிடிப்பாளர், இயந்திர பொறியாளர், கைவினைஞர், கலைஞர் மற்றும் கணிதவியலாளர், மெசபடோமியாவில் உள்ள ஜசிராவின் அர்துகிட் வம்சத்தைச் சேர்ந்தவர். ‘தி புக் ஆஃப் நாலெட்ஜ் ஆஃப் இன்ஜினியஸ் மெக்கானிக்கல் டிவைசஸ்’ என்பது இஸ்மாயில்…

மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம்..

பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்து குளிப்பது என்பது பெறும் சவாலாக இருக்கும். அப்படியானவர்களுக்கு என தனியாக ஒரு வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரபல ஜப்பான் நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற நிறுவனம், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும்…

ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் விற்பனைக்கு தடை!

ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் கைப்பேசிகளின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை…

உலகையே நிறுத்திய Blue Screen Death – முழு விபரம் இதோ!

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை காணலாம். உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள்தான்…

35 வகை தொலைபேசிகளில் இருந்து, வட்சப் நீக்கப்படுகிறது (முழு விபரம் இணைப்பு)

விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.…

ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு தடை!

ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய…

வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள்…

வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் UPI Settings கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட…

முடங்கியது பேஸ்புக்

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.