அவுஸ்திரேலிய அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.…
சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்ற அவுஸ்திரேலிய அணி
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்றுள்ளது.…
ஸ்டீவன் ஸ்மித் தனது 36 ஆவது சதத்தை பதிவு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று (7) தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, அவுஸ்திரேலியா…
விக்கட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை…
இறுதிப் போட்டியில் பங்கேற்கும் திமுத்
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க விளையாடுவார் என்று இலங்கை…
அவுஸ்திரேலிய-இலங்கை இடையிலான இரண்டாவதும் டெஸ்ட் போட்டி
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.…
ICC T20 உலகக் கிண்ணம்; இந்திய U19 மகளிர் அணி வெற்றி
ஐசிசி U19 மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய U19 மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்க U19 மகளிர் அணியுடன் கோலாலம்பூரில் இன்று (2) இடம்பெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய, போட்டியில்…
தோல்வியடைந்த இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று பலோவன் முறைப்படி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி…
தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள்
அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 24 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களாக போட்டிகள் இடம்பெற்று 27 ஆம் திகதி…
கவாஜா இரட்டைச் சதம் பெற்ற அவுஸ்திரேலிய வீரர்
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியின் 2ஆவது நாளான…