SPORTS

  • Home
  • போராடி வென்றது இலங்கை!

போராடி வென்றது இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெற்றது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.​இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்…

சிம்பாப்வே படுதோல்வி – தொடரை கைப்பற்றியது இலங்கை!

சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாறு ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்று இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி இடம்பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில்…

ICC CEO மற்றும் அமைச்சர் ஹரீனுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலடிஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சர், தனது X…

சதம் அல்ல இலங்கையின் வெற்றிதான் எனக்கு முக்கியம்!

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றமை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜனித் லியனகே தெரிவித்துள்ளார். மேலும் தனது சதத்தை விட போட்டியில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோளாக இருந்ததாகவும் ஜனித் லியனகே தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் இரு அணிகளுக்கும்…

இலங்கை, சிம்பாப்வே போட்டி கைவிடல்

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது.போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாப்வே அணி 4…

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு…

பயிற்சியாளர்களில் மாற்றம்

எதிர்வரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி அந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலின கண்டம்பியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணியின் களத்தடுப்பு…

டி 20 இலங்கை அணி அறிவிப்பு!

சிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது.சிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.20-20…

தனஷ்க மீதான மற்றுமொரு கிரிக்கெட் தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ள…