SPORTS

  • Home
  • 42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. அதற்கமைய, தனது முதலாவது…

நுவன் துஷாரவை வாங்கிய IPL அணி!

2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது. அதன்படி, நுவன் துஷார 1.60 கோடி…

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் பாரிய மாற்றம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரை…

இறுதி வரை போராடி தோற்றது இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டி-20 கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா நியூசிலாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…

சவூதியில் IPL வீரர்களின் ஏலம், 29 இலங்கை வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில்…

லங்கா T10 போட்டித் தொடர் – அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபெறவுள்ள 6 அணிகளின் பெயர்கள் இன்று (1) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கோல் மார்வெல்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கெண்டி போல்ட்ஸ்,…

இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில். ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட…

டி-20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில்…

ஐசிசியின் சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார். இந்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும்…

இலங்கை T20 அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, T20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.குறித்த போட்டிகளானது ஒக்டோபர்…