டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. காலியில் இன்று (29) நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி…
வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர் காலி சர்வதேச மைதானத்தில்
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர் (29) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. போட்டியின் சாம்பியன்களுக்கு வழங்கப்படும் வோர்ன் – முரளி கிண்ணம், இன்று (28) காலி சர்வதேச கிரிக்கெட்…
வளர்ந்துவரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது.…
துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ள, அவுஸ்திரேலியா அணி
‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு நாட்டை வந்தடைந்தது. துபாயில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர்கள் துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறும் இந்த…
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மெந்திஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில் கமிந்து 6வது இடத்தில் உள்ளார். அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ்…
சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி
மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி சூப்பர் 6 சுற்றில் முதல் போட்டியாக…
ஐசிசி ஒருநாள் அணித்தலைவரான அசலங்க!
2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஆடவர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை…
இலங்கையை சேர்ந்த சமரி அத்தபத்து, ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணியில்
2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். அணித் தலைவராக தென்னாபிரிக்கா மகளிர் அணியை சேர்ந்த லாரா வோல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த…
இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கிண்ண தொடர்
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ மீண்டும் ஒரு இடியை இறக்கி இருப்பது கிரிக்கெட் உலகில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வரும் 19ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு நாங்கள்…
கபடியில் இலங்கையை வென்ற இந்திய அணி
இந்தியா – புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது. அதேவேளை, பெண்கள் அணியும்…