கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திக்வெல்லவிற்கு தடை!
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி,…
இங்கிலாந்து செல்ல முன் சனத்தின் கோரிக்கை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தமது அதிகபட்ச திறமையை வௌிப்படுத்துவார்கள் என நம்புவதாக தேசிய கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இன்று (11) காலை இலங்கை வீரர்களுடன் இங்கிலாந்து செல்வதற்காக கட்டுநாயக்க…
அயர்லாந்து செல்லும் இலங்கை அணி!
ஆசிய கிண்ண செம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 ரி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டிக்காக இம்மாதம் 6 ஆம் திகதி அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்திற்கு…
இலங்கை அணியை வௌ்ளையடிப்பு செய்த இந்தியா!
இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.…
டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…
சமீரவிற்கு பதிலாக அசித!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை அணியின் தலைவராக சரித்…
இலங்கை அணிக்கு வெற்றி
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இன்று (22) இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.இலங்கை அணி, மலேசிய மகளிர் அணியை 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற…
நாணய சுழற்சியில் ஜப்னா கிங்ஸ் வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் கோல் மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில்…
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி ஆரம்பமாகியுள்ளது.பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி விளையாடுகிறது.இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி…