SPORTS

  • Home
  • இலங்கை கிரிக்கட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்.

இலங்கை கிரிக்கட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்.

இலங்கை ஆண்கள் தேசிய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு டிசம்பர்-ஜனவரி காலத்தில் சுற்றுப்பயணம் செய்யும். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை மாணவி வியட்நாமில் சாதனை

வியட்நாமில் நடைபெற்ற ஆசிய திறந்த டேக்வாண்டோ 2024 போட்டியில் பாத்திமா பழைய மாணவி சாதனை. 29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாத்திமாவில் 2024 ஆண்டு க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்து வெளியாகிய பழைய மாணவி ராசிக்…

2034 ஆம் ஆண்டு, உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டி, சவூதி அரேபியாவில்!!!

2034 ஆம் ஆண்டு, உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டி, சவூதி அரேபியாவின் நடைபெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மிகப்பெரும் கொண்டாட்டங்கள் புதன்கிழமை இரவு (11) வாண வேடிக்கைளுடன் நடைபெற்றன.

தேசிய மற்றும் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி

தேசிய மற்றும் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி – 2024. இசுபதன கல்லூரி நீச்சல் குள வளாகத்தில் 2024 டிசம்பர் 04 முதல் 08 வரை நடைபெற்றது. குறிப்பு :- தேசிய மற்றும் கனிஷ்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஸாஹிரா…

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஷம்மி சில்வா

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் பல வருடங்களாக ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Hameed Al Husseinie College to Host Exhibition Football Encounter 2024

A landmark event in the world of school sports is on the horizon as Hameed Al Husseinie College gears up to host the Exhibition Football Encounter 2024 against the esteemed…

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗵𝗼𝘁𝗼𝗸𝗵𝗮𝗻 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗱𝗼 𝗙𝗲𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗣𝗿𝗼𝘃𝗶𝗻𝗰𝗲 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟰- MLC Results

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗵𝗼𝘁𝗼𝗸𝗵𝗮𝗻 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗱𝗼 𝗙𝗲𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗣𝗿𝗼𝘃𝗶𝗻𝗰𝗲 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟰 💥 Imara ifthikar▪️ Individual Kata level 2- Gold medal 🥇 ▪️ Kumite Level 2 – -55kg – Gold medal…

இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Dubai இல் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமானம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளது.அந்த அணியின் வண்ணங்களில் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து தில்ருவன் பெரேரா விலகல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.தில்ருவான் பெரேரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில்…