SPORTS

  • Home
  • மாலிங்க தேடும் புதிய பந்து வீச்சாளர்!

மாலிங்க தேடும் புதிய பந்து வீச்சாளர்!

லசித் மாலிங்க தனது ஃபேஸ்புக் கணக்கில் தனது பந்துவீச்சு பாணிக்கு நிகரான பந்து வீச்சு பாணியை கொண்ட இளம் வீரர் குறித்து பதிவிட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதன்படி, மாலிங்க ரசித்த நூகவெல மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நிமேஷ ஜலன…

ஐபிஎல் வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதிய SRH!

இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்று தனது சொந்த சாதனையை தகர்த்து சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி சாதனை படைத்துள்ளது.பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 என்ற…

என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு தமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனமானது உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக…

அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய குமார் சங்கக்கார!

கடந்த புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி நடப்பு ஐபிஎல் சீசனில் எதிர்கொள்ளும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி விக்கெட்…

வைபவ் பாண்டியா கைது!

4.2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சகோதரர் வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் – 2024) டி-20 கிரிக்கெட்…

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரராக கமிந்து

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன. இந்தப் போட்டியில் 14 வயதான…

வனிந்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்

இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இவ்வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அந்த செய்திகள்…

178 ஓட்டங்களை பெற்ற  பங்களாதேஷ்!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.Chattogramயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி…

பஸால் நைஸர் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் ஓய்வு

றிகோல் இன்றும் எனது கண்­முன்னே வந்­து­கொண்டே இருக்­கி­றது. போட்­டி­யின்­போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தில் பங்­க­ளாதேஷ் கோல்­காப்­பாளர் 18 யார் எல்­லையில் இருப்­பதை கவ­னித்தேன். உட­ன­டி­யாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான்…