CRIME

  • Home
  • 2 சகோதரிகள் கொலை சம்பவம் (UPDATE)

2 சகோதரிகள் கொலை சம்பவம் (UPDATE)

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த…

பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம்…

சகோதரர்கள் கொலை; சந்தேக நபர்கள் அடையாளம்

கிராண்ட்பாஸ் – ஜபோஸ்லேன் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற இரட்டை…

“தொழிலதிபரிடம் இருந்து தங்க நெக்லஸ்ஸை கொள்ளையடித்த அழகான யுவதி”

முகநூலில் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தொழிலதிபரை போதையில் ஆழ்த்தி விட்டு, பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு யுவதி தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. இதன்போது கிட்டத்தட்ட 2.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ்…