LOCAL

  • Home
  • வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்

வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச…

குளத்தில் விழுந்து குழந்தை பலி

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தண்ணீரில் மிதந்த குழந்தை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், குழந்தை உயிரிழந்தது. இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த…

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் முதல்…

பங்குச் சந்தை நடவடிக்கை இடைநிறுத்தம்

இன்று (16) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. பல தரகு நிறுவனங்களின் ஒழுங்கு மேலாண்மை அமைப்பு (Order Management System – OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு…

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இலங்கையின் அஞ்சல்…

குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள்

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை…

மேலாடை இன்றி சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 26 வயது தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் நுழைவாயிலுக்கு அருகில் மேலாடையின்றி நடந்து செல்வதைக்…

அதிக மதிப்புள்ள தங்கத்துடன் இளைஞன் கைது

டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்…

15 மில்லியன் டொலர் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வு கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (15) கையெழுத்தானது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின்…

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூடு – கடுமையாகும் சட்டம்!

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி…