LOCAL

  • Home
  • விரைவில் அமுலாக உள்ள புதிய விதி

விரைவில் அமுலாக உள்ள புதிய விதி

சிகரெட்டானது அதனைப் புகைப்பவருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. சிகரெட் புகையானது நுரையீரல், இதயம் மற்றும் சுவாச நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிகரெட் புகை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான்,…

அழிவடைந்துவரும் “பந்துல பெத்தியா” மீன்கள் 

நாட்டில் அழிந்து வரும் அரிதான மீன் இனத்தைச் சேர்ந்த “பந்துல பெத்தியா” மீன்கள் வாழும் பகுதியை பாதுகாப்பு மண்டலமாக மாற்ற சுற்றுச்சூழல் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் ஒரு…

பேருந்து கட்டண திருத்தம்

ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணங்களை திருத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை…

ஆலய கேணியில் தவறி விழுந்து மாணவிகள் உயிரிழப்பு

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர். மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி இருக்க மற்றவர்…

யாழ் பொது நூலகம் எரிந்து 44 ஆண்டுகள் நிறைவு

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று பிற்பகல் தமிழ்த் தேசிய பேரவையினரால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றிவைத்தார்.…

உள்ளூராட்சி சபைகளின் பணிகள் ஆரம்பம்

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த…

இளைஞர்களிடம் கோடி கோடியாக மோசடி செய்த பெண்

கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார். வேலையில்லாத இளைஞர்களுக்கு 5 லட்சம்…

சுகாதாரதுறையின் அறிவுறுத்தல்!

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தரா கூறினார். இது ஓமிக்ரானின்…

நானுஓயாவில் மண் சரிவு

நானுஓயா சமர்செட் லேங்டல் தோட்டத்தில் 28 லயன் குடியிருப்புக்களை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்காலிகமாக சமர்செட் கார்லிபேக் பாடசாலையில் தற்காலிகமாகதங்கியுள்ளனர் அவர்களுக்கான உலர் உணவு…

தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்

தேசிய வரி வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன்,…