LOCAL

  • Home
  • அநுர அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்

அநுர அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்

இலங்கையின் வரலாற்றில் மிகவும் எளிமையான முறையில் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்வின் போது 21 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில்…

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு விஜித ஹேரத்…

மூன்றாவது மீளாய்வுக்காக இலங்கை வந்த IMF பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக இன்று (17) இலங்கை வந்துள்ளது. இவர்களின் விஜயத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை கடன் வசதி இலங்கைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.…

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சட்டத்திற்கு முரணான வகையில் விசாரணைப் பிரிவின் தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பிரிவு கலைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார…

வெற்றியின்பின் முனீர் முலபர் தெரிவித்த விடயங்கள்

இன நல்லிணக்கத்தின் அடையாளமே எனது வெற்றி. எனது வெற்றிக்காக பங்களிப்புச்செய்த கம்பஹா மாவட்ட சகல இன மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ் ஷேய்க் முனீர் முளப்பர் தெரிவித்தார். கம்பஹா…

புதிய பாராளுமன்றத்தில் 15 மருத்துவர்கள், 21 ஆசிரியர்கள், 16 சட்டத்தரணிகள்.

புதிய பாராளுமன்றத்தில்15 மருத்துவர்கள், 21 ஆசிரியர்கள், 16 சட்டத்தரணிகள்.

Mp ஒருவருக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகைகள்

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவருக்கு சட்டரீதியாக 7 விசேட சலுகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கி பயிற்சி, காவல்துறை பாதுகாப்பு மற்றும் முகப்பு விளக்குகளுக்கு 4 கூடுதல் விளக்குகள் வழங்க உரிமை உண்டு. பல சம்பளம் மற்றும்…

அரசாங்கத்தின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு, எனது முழு ஆதரவையும் வழங்குவேன்

மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்ற பின் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ளார்.…

6 சாதனைகளை படைத்த அநுரகுமார தலைமையிலான NPP

கௌசல்யா ஆரியரத்ன மற்றும் சமன்மலி குணசிங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் உட்பட 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்திரனி கிரியெல்ல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவு…

நாளை 10 மணிக்கு புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2024-11-17