6 கோடி ரூபாய் பெறுமதியுடைய தொலைபேசிகளுடன் ஒருவர், கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியுடைய கைத்தொலைபேசிகள் , டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகள் 238 தொகையை கொண்டு வந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தைச்…
ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல்
கல்னேவ பொது அரங்கில் இன்று (30) நடைபெறவுள்ள உபசம்பத விழாவில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த பெண் ஒருவர் தயாராகி வருவதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவின் (119) அரச அதிகாரி ஒருவருக்கு தவறான தகவலை வழங்கியதாகக் கூறப்படும்…
மீனின் கொம்பு குத்தியதில் மீனவர் பலி
ஆழ்கடலில் வைத்து மீனின் கொம்பு குத்தியதில் ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (29) மீன் பிடித்து…
மலேரியா தொற்று கண்டுபிடிப்பு
சமீபத்தில் தான்சானியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 26 வயதுடைய ஒருவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோகரெல்ல பொது சுகாதாரப் பகுதியில் வசிக்கும் அந்த நோயாளி, சில நாட்களுக்கு…
நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, வருடத்தில் கடந்த…
அதிகரித்த புத்தகங்களின் விலை
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே…
எரிபொருள் விலையில் மாற்றம்?
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், குறிப்பிடத்தக்க திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை…
மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு
கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது. பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக்…
கொள்கலன் நெரிசல் முடிவு
கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். கடந்த சில…
GMOA புதிய தலைவர் தெரிவு
அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று…