அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
அமெரிக்க பிரஜை ஒருவர் சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் (15) கைது செய்யப்பட்டார். அவர் கைது…
சட்டவிரோதமாக மஞ்சளை கடத்திய குழு கைது
சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக 145 கிலோ உலர்ந்த மஞ்சளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. உடப்புவ, கருகப்பனை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையின் போது…
சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணை…
இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் மின்கலங்களை குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இன்றைய தினம் செயலிழக்க செய்யுமாறு இலங்கை மின்சார சபை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 21 ஆம் திகதி வரை குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் மட்டும் சூரிய மின் மின்கலங்களை செயலிழக்க…
பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா
இலங்கை பொலிசார் வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை வாகன வாடகை இந்த சாதனங்களில் இரட்டை கமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் உள்ளன. அவை சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை…
இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் புதிய சாதனை
நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. செங்கடலில் கப்பல்…
148.6 பில்லியன் இலாபத்தை பெற்ற மின்சார சபை!
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன வாடகஇதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை…
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி…
விசேட பஸ் சேவை
பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்ததார். இதேவேளை, இன்று வழக்கமான அலுவலக நாளாக இருப்பதால், அலுவலக…
வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
