LOCAL

  • Home
  • குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே…

தந்தை எரித்துக்கொலை; சிக்கிய மசாஜ் நிலைய யுவதி

அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடத்திச் சென்று தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு…

ஒரே நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டிய கலிப்சோ ரயில்

இலங்கையின் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கும் முகமாக நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ” ரயில் சேவையின் முதல் நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனை ரயில் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே…

சர்வக் கட்சி கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி…

கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்

குழந்தை பிறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, அந்த சிசுவை பிரசவித்த தாயும் அவரது குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளனர் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார்…

மியன்மாருக்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கிய இலங்கை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than…

மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய…

மதுபானசாலைகளுக்கு பூட்டு

இலங்கை முழுவதும் உள்ள மதுக்கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. வரவிருக்கும் போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13 , 14)…

டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள்தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) பதுளை மாவட்ட மக்கள் செயலாளர் மேலதிக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தலைமையில் பதுளை மாவட்ட…

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுங்க..

தினமும் காலை வெறும்வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலை தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது. கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப்…