கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்!
புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு…
ரூ.98 மில்லியனை சேமித்த ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். அரசியல் பேரணியில் உரையாற்றிய கொட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின்…
மாத்தறை சிறையில் துப்பாக்கிச் சூடு
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மிதிகம பகுதியைச் சேர்ந்த…
பொருளாதார பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்த இளைஞர்
கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் கிறிஸ்டின் (வயது 30) என்ற இளைஞராவார். ஆரியக்குளம்…
காய்ச்சலால் 5 மாத குழந்தை உயிரிழப்பு
இரண்டு நாள்கள் காய்ச்சல் காரணமாக 5 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தரின் தவிசா என்ற 5 மாத பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று…
அரபு அமீரக உப பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின்…
உங்களுக்கொரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்
வறிய அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் அதுசார்ந்த வறுமையைக் குறைக்கும் நோக்கில் ‘உங்களுக்கொரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அரசின் உதவுதொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை பங்ளிப்புச் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற பயனாளிகளின் பொருளாதார நிலைமைக்கு…
STF இனால் தடுக்கப்பட்ட கொலை
கம்பஹாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்கேற்கவிருந்த வியாபாரி ஒஸ்மன் என்பவரைப் படுகொலை செய்ய, கெஹெல்பத்தர பத்மே எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி திட்டமிட்டிருந்ததாக கொழும்பு குற்றப்பிரிவு கண்டறிந்துள்ளது. புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், கம்பஹா வத்துமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது,…
முஸ்லிம்களை பாராட்டிய சிங்கள ஊடகங்கள்
கண்டி ‘ஸ்ரீ தலதா வந்தனாவா’ நிகழ்வில் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் குப்பைகளை அகற்றுவதை காண்கிறீர்கள். நிகழ்வுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம்களை, சிங்கள ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான…
