உலகில் ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்
சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என…
ஆசியாவிலேயே சிறிய கிராமமாக, இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல
இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல என்ற இடம் ஆசியாவிலேயே சிறிய கிராமமாக காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த கிராமத்திற்குள் 4 குடும்பங்களே இருந்துள்ள நிலையில், தற்போது இந்த கிராமத்திற்குள் ஒரேயொரு நபரை கொண்ட ஒரு குடும்பமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகளிவில்…
வரலாற்றில் இடம்பிடித்த எம்.எச்.ஒமர் குடும்பம் – 2.5 பில்லியன் ரூபா நன்கொடைகாக
கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட “எம். எச். ஒமர் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கல்லீரல் நோய் விசேட சிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எம். எச்.…
Onmax DT நிறுவனத்தின் 3500 கோடி மோசடி – அதிர்ச்சியில் உயிரிழக்கும் மக்கள்
இலங்கையில் Onmax DT நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பலர் உயிரை மாய்த்துள்ளதாக வைப்பாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக விஜேவர்தன தெரிவித்துள்ளார். பணத்தை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் தங்க…
ஆபாச காணொளி, நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை…
சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள்…
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின்…
O/L பரீட்சை முடிந்ததோடு A/L ஆரம்பம் – 4 மாதங்கள் காத்திருப்பு கிடையாது – மேலும் சில முக்கிய அறிவிப்புக்கள்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த…
கையடக்க தொலைபேசிகளுக்கு SMS ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. பெறுமதியான…
புனித ரமழான் மாதத்தில் இலங்கை வந்துள்ள எகிப்திய மௌலவி
எகிப்து நாட்டை சேர்ந்த மௌலானா அல்-ஷேய்க் அல்-செயீத் அஃபீபுதீன் அல்-ஜெய்லானி, இலங்கையை வந்தடைந்துள்ளார்.புனித ரமழான் மாதத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக அவரின்வருகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.ஷேக் அப்துல் காதர் அல் ஜைலானி பள்ளிவாசலின் மௌலானாவான இவர் நேற்றைய தினம்…
