LOCAL

  • Home
  • கழிவறைக்கு சென்ற மாணவன் மரணம்

கழிவறைக்கு சென்ற மாணவன் மரணம்

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11…

லெபனானிற்கு அமைதி காக்கச்சென்ற இலங்கையின் 15 ஆவது குழு

லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15ஆவது பாதுகாப்பு படை குழு லெபனான் புறப்பட்டது. அக்குழுவில் பல்வேறு இராணுவப் படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125…

21 வயதான இளைஞன் 04 மாதங்களாக மாயம்

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞன் நான்கு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த இளைஞனின் தந்தையால் இது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அட்டன் பஸ் நிலையத்தில்…

ஜனாதிபதியின் பணிப்புரை

எதிர்வரும் புத்தாண்டு விடுமுறையின் போது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை பற்றாக்குறையின்றி நாட்டில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.உரிய அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வாய் புற்றுநோயால் தினமும் 3 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை…

மே மாத தொடக்கத்தில் A/L பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மே மாதத்தின் மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.மேலும், விடைத்தாள்…

அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம்,…

சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க…