தரமற்ற அரிசி தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிப்பு!
கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.அரச பகுப்பாய்வுத்…
கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு…
இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லைரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை…
சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்!
சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படைத் திட்டங்களை இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு 19 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார்.இந்த திட்டத்தில் நகர்ப்புற…
பணவீக்கத்தில் வீழ்ச்சி!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2024 பெப்ரவரியில் 5.1% ஆகப் பதிவான இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.இருப்பினும், பிப்ரவரி 2024 இல் 5% ஆக பதிவு செய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் மார்ச் 2024 இலும் மாறாமல்…
யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ தயாரில்லை
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும்…
இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டம்!
அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில்…
தென் மாகாண ஆளுநர் இராஜினாமா !
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பேசி தொடர்பில் வாக்குவாதம் – நண்பன் குத்திக் கொலை!
வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை…
கினி நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது!
கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி குறித்த பெண்கள் கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாய்க…
