மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் சீமரகம…
கார் மீது விழுந்த பாரிய மரம் (கொழும்பு)
கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வீதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து விழுந்ததால் காரின் முன் பகுதியில் சேதம்…
நீரில் மூழ்கி சிறுவன் பலி
நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று (30) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளான். மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்
பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான். (30) சிறுவனின் சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை…
விபத்துக்குள்ளான மீனவர்கள் மீட்பு
பலப்பிட்டிய கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்களும் விமானப்படையினரால் மீட்கப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார். மேற்படி இளைஞர்…
ராஜகிரிய பகுதியில் தீ விபத்து
கொழும்பு – இராஜகிரிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (27) பிற்பகல் 01.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்…
வீதி விபத்து; பலி எண்ணிக்கை உச்சம்
இவ்வருடம் ஆரம்பித்து மே 25 ஆம் திகதிக்கு இடையில் இடம்பெற்ற 1,003 வீதி விபத்துகளில் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதே நேரத்தில், 2064 வீதி விபத்துகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட…
ஓமந்தையில் விபத்து ; ஒருவர் பலி
வவுனியா, ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன்…
தேயிலைத் தோட்ட வீதி விபத்தில் ஒருவர் மரணம்
கொத்மலை – கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு லொறி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில்…