Cinema

  • Home
  • மீண்டும் விபத்தில் சிக்கினார் அஜித்

மீண்டும் விபத்தில் சிக்கினார் அஜித்

நடிகர் அஜித் தற்போது GT 4 ஐரோப்பிய சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதனால் அவர் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் அஜித் குட் பேட் அக்லீ இயக்குனர் ஆதிக் உடன் கூட்டணி…

கமல்ஹாசனை சந்தித்தார் திருமாவளவன்

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நெப்போலியன் மகன் எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்?

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை, நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் சந்தித்துள்ளார். நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் தற்போத அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புது நாத்து…

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் ஜூலை 16 சந்தித்தார். அப்போது, பாராளுமன்ற…

இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மற்றும்…

நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில். இன்று (ஜூலை 14) காலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

விக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்…

நடிகர் கிருஷ்ணா கைது

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் பொலிஸார் ஜூன் 26 அன்று கைது செய்தனர். ‘கழுகு’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு…

நடிகர் ஸ்ரீகாந்த் கண்ணீர் வாக்குமூலம்

ஸ்ரீகாந்த்தை பொருத்தவரை எந்த வித திரையுலக பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். ஹைதராபாத்தில் பிறந்து திருப்பதியில் வளர்ந்த இவர், பின்னாளில் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்,…

கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று…