கேப்டன் விஜய்காந்தின் நினைவுநாள் இன்று!!
கேப்டன் விஜய்காந்த் இறந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.இவர் நடிகராக இருந்து பின்னர் ஒரு அரசியல்வாதியாக மாறினார். மக்களுக்கு சேவையாற்றுவதிலும் உதவிகள் செய்வதிலும், உணவு அளிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்பதால் அனைவரும் இவரை கறுப்பு வைரம் என கொண்டாடினர். இந்நிலையில்…
வெளியானது விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல்…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் ஸ்வதீகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் படத்தின் பெயர்!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது.இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன்…
காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65. தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு…
இயக்குனருக்கு கிடைத்த பரிசு
விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் கடந்த…
பிரபல சீரியல் நடிகையான சப்னா சிங் கங்வாரின் மகன் மர்ம மரணம்
பாபிஜி கர் ஹை, கிரைம் பேட்ரோல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சப்னா சிங் கங்வார். இவரது மகன் சாகர் கங்வார், தாய் மாமன் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை சாகர், வீட்டில் இருந்த போது அனுஜ்…
நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..
நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்து இருக்கிறது. கோவாவில் ஹிந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது
என் உலகமே நீதான்… மனைவிக்கு நெகிழ்ச்சியான பதிவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அட்லீ
இயக்குனர் அட்லீ தனது காதல் தனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பிரியா அட்லீ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா.இவர்…
மார்பக புற்றுநோயோடு போராட்டம்; சிறுநீரக பையுடன்.. பிரபல நடிகை உருக்கம்!
இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மருத்துவமனையில் நோயாளியின் உடையில் கையில் சிறுநீரக பையுடன் நடந்து செல்கிறார். அதில், நான் மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருக்கிறேன். புற்றுநோய் பாதிப்பு இந்த நோயால் பாதிக்கப்பட்ட போதும், நான்…
அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு!
இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி நேற்று (05) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும்…