சின்னத்திரை நடிகர் விபத்தில் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் உயிரிழந்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு…
அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான் – UPDATE
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து
பாலிவுட் இன் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.…
பார்ட்டியில் 90’S நடிகைகள்!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான IDENTITY படம் வெளியானது. இதனை அடுத்து தன்னுடைய மகனாக வளர்த்த நாய் இறந்துவிட்டதாக கூறி…
ஜெக்குலின் செய்த சாதனை!
பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைத்திடாத சாதனையை ஜெக்குலின் செய்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதில் கடந்த வாரம் அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.…
நடிகை கமலா காமேஷ் காலமானார்
தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்தவரும், சின்னத்திரையில் பிரபலமான உமா ரியாஸின் அம்மாவுமான கமலா காமேஷ் காலமானார். தமிழ் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழில் ஜெயபாரதி இயக்கிய குடிசை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ச்சியாக 480க்கும் அதிகமான திரைப்படங்களில்…
பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமது 80வது வயதில் அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர்…
பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் திருமணம்!
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். ஹீரோயினாகவும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில்…
புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பாட்ஷா பட வசனத்துடன் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு…
பிரபல நடிகர் சடலமாக மீட்பு!
நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவர் கடந்த 2 நாளுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 2 நாள் அறையிலேயே இருந்த அவர் வெளியே வரவே இல்லை…