INDIA

  • Home
  • 17 நாட்களாக சுரங்கத்தில், சிக்குண்டிருந்த 41 பேர் மீட்பு

17 நாட்களாக சுரங்கத்தில், சிக்குண்டிருந்த 41 பேர் மீட்பு

உத்தரகாண்ட் – உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று…

ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது…

40 ஆண்டுகளுக்கு பின் கப்பல் சேவை

40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) மீண்டும் ஆரம்பமாகியது. இந்நிலையில் இந்தியா நாகபட்டினத்தில் இருந்து பயணிகள் கப்பல் இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசன்துறையை பிற்பகல் 12.30…

பலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு – இன்றைய கூட்டத்தில் தீர்மானம்

இன்று -09- நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப் பட்டதற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் 10 ஆம் திகதி ஆரம்பம்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (08) காலை புறப்பட்ட செரியாபாணி…