500 கோடி நிதி மோசடி – தம்பதியினருக்கு விளக்கமறியல்
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
யாழில் பரவி வரும் கண் நோய்
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி,…