என் அனுபவத்தில் நான் பார்த்தது …..
முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்‘நட்பு’என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது… இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் விழுந்தடித்துஓடினேனோ அவர்களின்பெயர் அழகாய் எழுதி இருந்தது… மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம்உயரத்திற்கு உயர்த்திஅழகு பார்த்தேனோஅவர்களின் முகம்அப்படியே தெரிந்தது……..
KILLERS OF MARRIAGE
1 Laziness kills Marriage 2 Suspicion kills Marriage 3 Lack of trust kills marriage 4 Lack of mutual respect kills marriage 5 Unforgiveness, Bitterness, Hatred, Malice and anger kill marriage…
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!!இயற்கையை படைத்து…அவர்களை இயங்கவும் வைத்தான் !!அந்த வித்தைகாரன் பெயர்தான் – கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான்,அது ‘கணவன்’ !பெண்ணுக்கு பெயரிட்டான்,அது ‘மனைவி’ !இருவரையும்….சேர்த்து வைக்க திட்டமிட்டான்அது ‘திருமணம்’ !! அத்தோடு விட்டானா….?!!‘காமம்’ என்றும்…‘காதல்’ என்றும்…எதிரும் புதிருமாய்,எதையெதையோ வைத்தான்…
யாழில் ஜனாதிபதி இளைஞர்களுக்கு வழங்கிய உறுதி
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து…
ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு!
களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்ட இளைஞன் கைது
வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்த வந்த நபர் ஒருவர் அங்குலான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
சாதாரண தர பரீட்சை பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதற்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
இலங்கையர்களே இப்படிச் செய்யாதீர்கள்
இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை உணவக உரிமையாளர் ஏமாற்றிய நிலையில், நீதிமன்றம் வரை அபராதம் செலுத்தியிருந்தார். இந்நிலையில் புறக்கோட்டையில் ஒருவர் காலில் அணியும் சாதாரண பாதணிக்கு 9800…
மனைவியுடன் இலங்கை வந்த, ஈரான் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுத்து, செங்கம்பளம் விரித்து வரவேற்பு
மனைவியுடன் இலங்கை வந்த, ஈரான் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுத்து, செங்கம்பளம் விரித்து வரவேற்பு – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் மனைவியும் பங்கேற்பு
இஸ்ரேலை தாக்க வேண்டாம் ஈரானை வலியுறுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டிக்கவில்லை என்று ஈரான்…