Editor 2

  • Home
  • பிரான்ஸ்- இலங்கை கடன் மறுசீரமைப்பு

பிரான்ஸ்- இலங்கை கடன் மறுசீரமைப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக, 2024 ஜூன் 26, அன்று முடிவடைந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் பிரான்சும் இலங்கையும் செவ்வாய்க்கிழமை (17) கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ்,…

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாதனை

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக திங்கட்கிழமை(16) மாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை வந்தடைந்தார். மருதமுனை…

இலங்கை வந்த நடிகை வரலட்சுமி

இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரையிடலுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள “கேஜ் பேர்ட்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்லை செவ்வாய்க்கிழமை (17) காலை வந்தடைந்தார். இந்தப் படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன்…

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப்…

எரிபொருள் குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை…

மெத்திவ்ஸின் இறுதிப் போட்டி..

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தல் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின்…

48 மணி நேர வேலைநிறுத்தம்?

யில்வே கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…

வென்னப்புவ கொலை – சந்தேக நபர்கள் கைது

வென்னப்புவவில் நடந்த கொலை மற்றும் வேன் கொள்ளையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் சம்பவம் ஜூன் 13 ஆம் திகதி வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடந்தது. கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாரிகள் நேற்று…

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு குழுவினர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தியதாகவும், வாகனத்திற்கு பலத்த சேதம் விளைவித்ததாகவும், தலைவரையும் தாக்கியதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.…