Editor 2

  • Home
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய…

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு. கரடியனாறு பகுதியில் கடையொன்றுக்கு அனுமதி பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு…

காங்கேசன்துறை –  பலாலி இடையிலான பேருந்து சேவை

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது.…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையே 5.4 கி.மீ தொலைவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் , இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41…

நுவரெலியாவில் அரச வெசாக் விழா

2025 ஆம் ஆண்டு 2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக்…

நுவரெலியாவில் 16 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றமையினால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது . நுவரெலியாவில் திங்கட்கிழமை (28) பிற்பகல் பெய்த பலத்த மழையால் தாழ்­நிலப் பிர­தே­சத்தில் வசித்து…

நாட்டின் பல  பகுதிகளில் இன்று மாலை 

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம், மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.…

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை…

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன்…

கனடா தேர்தல்; லிபரல் கட்சி முன்னிலை

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி…