Editor 2

  • Home
  • 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

யாழில் 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவால் குறித்த…

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா, (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த எம்எஸ்சி மரியெல்லா கப்பல் 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது.…

கனடா பாராளுமன்றத்தில் மூன்று இலங்கை தமிழர்கள்

கனேடிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் அனிதா…

முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

மே தினத்தன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்து கட்டுப்பாடு…

டெல்லியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய கொல்கத்தா அணி

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பத்துவீச்சை தெரிவு…

ஹஜ் யாத்ரீகர்களின் முதல் விமானம் மதீனாவில் தரையிறங்கியது

இந்திய யாத்ரீகர்களின் முதல் விமானம் (2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்காக) இன்று செவ்வாய்கிழமை (29) மதீனாவை சென்றடைந்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்படுவதை படங்களில் காண்கிறீர்கள். மலேசியா, வங்கதேசம் ஹஜ் யாத்ரீகர்களும் இன்று மதீனாவை சென்றடைந்துள்ளனர்.

இலங்கைக்கு வரவுள்ள அனகொண்டாக்கள்

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, விலங்கியல் பூங்காவுக்கு விரைவில் மூன்று வரிக்குதிரைகள், இரண்டு…

இலங்கை மாணவர்களை அழைக்கும் சிங்கப்பூர்!

இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புக்களுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் குடியரசின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் கல்வி,…