போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய், சுதுமலை…
புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 2029…
போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்கள்
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகதொலுவ பகுதியில்…
இண்டிகோ விமானத்தில் நடுவானில் கோளாறு
சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. 8 விமானங்கள் ரத்து இந்த நிலையில்,…
தினக்குரல் ’’கார்ட்டூனிஸ்ட்’’ மூர்த்தி காலமானார்
தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால கடந்த வியாழக்கிழமை(19) காலமானார் அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை (21)…
பதுளை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் கறுத்த பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சட்லத்தை மீட்டுள்ளனர் இறந்தவர் செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை…
மரக்கறிக்குள் போதைப்பொருள்
மரக்கறிவிற்பனைஎன்றபோர்வையில்போதைப்பொருட்களைசூட்சுமமாகவிற்பனைசெய்தகுற்றச்சாட்டின்அடிப்படையில்கைதானசந்தேகநபர்தொடர்பில்நிந்தவூர்பொலிஸார்விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர். அம்பாறைமாவட்டம்அக்கரைப்பற்றுகல்முனைபிரதானவீதியில்நிந்தவூர்பொலிஸ்பிரிவிற்குட்பட்டதற்காலிகமரக்கறிவிற்பனைநிலையம்என்றபோர்வையில்சூட்சுமமாகபோதைப்பொருள்விற்பனைசெய்யப்படுவதாகபொலிஸ்புலனாய்வுபிரிவினருக்குகிடைக்கப்பெற்றதகவலின்அடிப்படையில்புதன்கிழமை (18) அன்றுவிசேடசோதனைநடவடிக்கைஅப்பகுதியில்முன்னெடுக்கப்பட்டது.
பேருந்து கட்டணத்தில் மாற்றம்?
அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை…
சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்
இந்த நாட்டில் தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன நாட்டவர்கள் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (20) அதிகாலையில் சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க…
கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்
கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, இதில் நோயாளிகள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெற…
