Editor 2

  • Home
  • நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

ஹிக்கடுவ கடலில் நீஶாடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான…

ஜனாதிபதியின் சீன விஜயம் நிறைவுபெறுகிறது

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின் சாங்டு பிராந்தியத்தில் உள்ள…

ரயில் சேவைகள் சில ரத்து

ரயில் சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1 ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சைகளுக்கு சாரதிகள் தயாராகி வருவதால், இன்று (17) காலை சுமார் 10 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறுந்தூர ரயில் சேவைகளே இவ்வாறு ரத்து…

பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல்…

காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று (17 ) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்…

கோட்டாவிடம் வாக்குமூலப் பதிவு

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக செய்தியாளர் தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப்…

சவுதி தூதுவர் – பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு வியாழக்கிழமை 16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, ​​இருநாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும்…

ஜம்­இய்­யத்துல் உல­மா­ – அமைச்சர் விஜித கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­துக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத், உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செய­லா­ளர்­ அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்,…

நாம் இறந்த பின்னர்..

நாம் இறந்த பின்னர், நம் கதை முடிந்துவிடும் என்றால், அனைத்து ஜீவன்களும் லாவகமாக தப்பிக்க அதுவே ஏதுவாகும். ஆனால் நாம் இறந்த பின்னர் மீள் உயிர்ப்பிக்கப்படுமானால், அங்கு நாம் அணுவணுவாக விசாரிக்கப்படுவோம்.

குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! 

நுவரெலியா மாவட்டம் – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-01-2025) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4…