பாடசாலைகள் நாளை திறப்பு
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல்…
போதைப்பொருளுடன் இருவர் கைது
6 கிலோ 630 கிராம் “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று (20) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரால்…
காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்
குருணாகல், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இளம் தம்பதியின் மரணத்திற்காக காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதி கடன் சுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் நஞ்சருத்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இராணுவ மேஜரான 38 வயதான சமரசிங்க பத்திரனகே ஜனக…
கட்டுநாயக்காவில் ஏற்பட்ட பரபரப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேலே உயரமாகப் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தின் மீது சுடப்பட்ட ஸ்கை ஸ்டிக் வகை வெடிபொருள் வெடிக்கத் தவறி, அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது விழுந்ததால், திங்கட்கிழமை (20) மதியம் விமான நிலையத்தில் ஒரு…
மன்னார் இரட்டைக் கொலை தொடர்பில் நால்வர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியும் அவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய இரண்டு சந்தேக நபர்களில்…
தீ விபத்திக்குள்ளான சதொச விற்பனை நிலையம்
பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை…
சிவனொளிபாதமலையில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர்
சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில் தவறி விழுந்து உள்ளார். அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு…
திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில்…
சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை
யாழ்ப்பாணவாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் (19)…
ரயில்வே இ-டிக்கெட் மாஃபியா குறித்து CID விசாரணை
ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் செய்தனர்.
