Editor 2

  • Home
  • உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச்சென்ற வௌிநாட்டு பிரஜைகள் மூவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் இரு அதிகாரிகளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். நீரோட்டத்தில் சிக்கியவர்களில் ஆணொருவரும் இரண்டு பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. இருப்பினும், ஆபத்தான நிலையில் இருந்த 54…

தேர்தல் எப்போது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளாட்சித்…

டிஜிட்டல் அடையாள அட்டை (UPDATE)

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, டிஜிட்டல் அடையாள அட்டை நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும்…

இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் பலி

பொல்பொக்க – ஹல்லின்ன வீதியில் பழைய தகராறு தொடர்பில் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றதாகவும், காயமடைந்த நபர் கஹவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும்…

இளைஞரை கத்தியால் குத்திய பெண்

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலை 19 வயது இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். இருவரும் சட்டப்படி திருமணம்…

நாய் ஒன்றை கொடூரமாக கொலை செய்த பெண்

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…

நாமல் கடும் விமர்சனம்

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார். யோஷித ராஜபக்ஷவை இன்று (27) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது ஊடகங்களிடம்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும். நாட்டில்…

உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச்சென்ற வௌிநாட்டு பிரஜைகள் மூவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் இரு அதிகாரிகளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். நீரோட்டத்தில் சிக்கியவர்களில் ஆணொருவரும் இரண்டு பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. இருப்பினும், ஆபத்தான நிலையில் இருந்த 54…

பிரதி அமைச்சர் முனீர்முளப்பரின் முக்கிய அறிவிப்பு

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் தேசிய மக்கள் சக்தியினை குறிவைத்து, மக்களிடையே போலியான தகவல்கள் மற்றும் வெறுப்பை பரப்பும் சதிதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம். ஒரு நபர் தன்னை அமைச்சர் முனீர் முளப்பர் என்று அடையாளப்படுத்தி தொலைபேசி…