விமானத்தில் சுகவீனமடைந்த இலங்கைப் பெண் உயிரிழப்பு
டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான…
உங்க கால்களை வலிமையாக்கணுமா?
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் இளைஞர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது ஒருவரின் கடமையாகவுள்ளது. ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் சில உடற்பயிற்சிகளும், ஆரோக்கியத்தை இன்னும் உறுதியாக்குகிறது. மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடும்…
பேருந்தில் கழன்று ஓடிய முன்சில்லு
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற பஸ்ஸே, இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது. இ.போ.ச பஸ்ஸின் சாரதி பக்க…
விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும்.
விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும். பிறர் பயனடைய முன்னர் நீங்கள் அடைந்துகொள்ளும் ஒரு பயனாகும். நீங்கள் ஒருவரை மன்னித்து விடும் போது, அது அவருக்கு செய்யும் பேருபகாரம் போன்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள்…
கண்ணே, கண்மணியே என்று ஒரு கணவன் இருந்தால், படைத்தவனை புகளுங்கள்…
சமீபத்திய ஒரு ஆய்வின் படி, உலக மக்கள் தொகை சுமார் எண்ணூறு கோடிகளை தாண்டுவதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 4.5 கோடி மக்கள் பெண்கள். 3.5 கோடி மக்கள் ஆண்கள். அதாவது பெண்கள் ஆண்களை விட 100 கோடி அளவில் லீடிங்கில் உள்ளனர்.…
வண்டியோடு எரிந்த உடல் அடையாளம் காணப்பட்டது
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய பத்து ஓயா பகுதியில் எரிந்த கெப் வண்டியில் நேற்று முன்தினம் (25) எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் கம்பஹா தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த 64…
ஒரு தந்தை தனது மகனுக்கு எழுதிய கடிதம்
அருமை மகனே…! ஒரு நாள் முதுமை என்னை பதம்பார்க்கும்… அப்போது, என் பார்வை குறைந்துவிடும்… உடல் கூனிப்போய்விடும்… கேட்கும் திறன் குறைந்துவிடும்… பேச்சுக்கள் திக்கும் முக்கும்… நடக்க, பிடிக்க முடியாது போய்விடும்… ஞாபக சக்தி குன்றிவிடும்… என் கைகள் நடுங்கி, உணவு…
படைப்பாளனின் படைப்பின சான்று
செங்கடலின் ஆழத்திலிருந்து அலெக்ஸ் டாட்டர்சல் என்ற ஆங்கிலப் புகைப்படக் கலைஞர் நமக்காக எடுத்துத் தந்த கானாங்கெளுத்தி வகை மீன் ஒன்றின் படம்தான் இது. அதன் அகண்ட வாயினூடாக அதன் மொத்த உள் கட்டமைப்பையும் தெள்ளத் தெளிவாக நம்மால் காண முடிகிறது. இவ்வுலகில்…
காய்ச்சலால் 3 மாத குழந்தையும் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மூன்று மாத குழந்தை ஒன்றும், குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று (26) உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு…
இலங்கை- இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான “SLINEX 24”, 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…
