Editor 2

  • Home
  • Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா?

Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா?

Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு நான்…

ரணிலுக்கும், ஜனாதிபதி அநுரவுக்கும் ஒரே அளவு நிதியே ஒதுக்கீடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக…

இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம்

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையில், அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்வதற்கும் ஒதுக்கப்பட்ட தொகை 1,402 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு…

ஹந்தான மலையில் காணாமல் ​போன மாணவர்கள் மீட்பு

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போயிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர், இராணுவத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காணாமல்…

ரிலையன்ஸ் ரீடெய்ல் வளர்ச்சி.. இஷா அம்பானி சொத்து மதிப்பு- மாத சம்பளம் எவ்வளவு?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா குடும்ப சொத்துக்களை நிர்வகிப்பதிலும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டை மேற்பார்வையிடுவதிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். ஆசியாவின் முக்கிய பணக்காரரின் மகளான இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டை நிர்வகித்து வருகிறார். தற்போது 33…

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் இடம் பெற்ற மரணம்- கண்ணீரில் குடும்பத்தினர்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குநராக மாறியவர் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இதனை தொடர்ந்து இவர், கடந்த 1990…

கொங்கோ குடியரசில் பரவும் மர்ம தொற்று : 70 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் பரவி வருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, அடையாளம் காணப்படாத இந்த நோயால் 79…

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் விசேட கணக்காய்வு

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார். 2022 மே 1ஆம் திகதி முதல்…

வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமா? செலவில்லாத இந்த வழிகள் தெரிந்தால் போதும்

நாம் வீட்டை எப்படி சுத்தம் செய்தாலும் வீட்டில் எறும்புகள், பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கும். இந்த தொல்லை இருந்தால் வீட்டில் உணவுப்பொருட்களை கூட வைக்க முடியாது. இந்த ஜீவராசிகள் மழைக்காலங்களில் வீட்டில் அடைக்கலம் தேடி வரும். இதனால் நமது…

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா…

பொதுவாகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். பெரும்பாலும் இந்த ஓட்ஸில் கஞ்சி தான் செய்து சாப்பிடுவார்கள். இது வாய்க்கு சுவையான இல்லாத போதும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக…