பழுதடைந்த பழங்களை கைப்பற்றிய அதிகாரிகள்
அம்பாறை மாவட்டம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை, தோடம் பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குறித்த பங்கசு படர்ந்த திராட்சை பழங்கள் அழுகிய தோடம்பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் யாவும் இன்று…
ஹபரணை விபத்து (UPDATE)
ஹபரணை பகுதியில் வேன்-பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேனை ஓட்டி சென்ற #கிண்ணியா பகுதியை சேர்ந்த #ரிஹாஸ் என்னும் இளைஞரும், பஸ்ஸில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ் மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் மருத்துவமனையில்…
களுத்துறையில் வாகன விபத்து
களுத்துறை நகரில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடல் புற்றுநோயை தெரியப்படுத்தும் அறிகுறிகள்
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் அவசியமானதாகும். தற்போது 50 வயதிற்குட்பட்டவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருந்தாலும், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களே குடல்…
இந்த உலகத்தில்…..
குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது… வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது…. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபவித்தவனும் கிடையாது… இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழைப்பழகிக்கொள்ளுங்கள்…
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை
ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை…
துப்பாக்கிகளை ஒப்படைத்த யோஷித
பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு…
தோல்வியடைந்த இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று பலோவன் முறைப்படி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி…
பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன, சப்ரகமுவ மாகாணத்திற்கு…
முன்னாள் எம்.பி. பயணித்த வேன் விபத்து
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால்…
