Editor 2

  • Home
  • மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து – இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து – இளைஞன் பலி

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திலகபுர வீதியில் பாலத்திற்கு அருகில் நேற்று (04) மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார். மேலதிக விசாரணை…

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளியான 49 வயதுடைய தந்தைக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாதபோது கணவன் மூத்த மகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அவரது மனைவி…

வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டவர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…

இந்திய அரசின் உதவி திட்டங்கள் அங்குரார்ப்பணம்

இந்தியா அரசின் உதவி திட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய…

மோடிக்கு விருது வழங்கிய ஜனாதிபதி

மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கௌரவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கி…

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சயாத்ரி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 143 மீட்டர் நீளமுடைய இந்த கப்பலில் 320 நிர்வாக குழுவினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயமானது இரு நாடுகளின் கடற்படைகளுக்கு…

தந்தையை கொடூரமாக கொலை செய்து எரித்த மகன்

பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண் ஒருவரும் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பில்…

நடுகடலில் சிக்கிய போதைப்பொருள்

இலங்கை கடற்படை, மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் வகைகள், அளவு மற்றும்…

முதல் பறவைக் காய்ச்சல் அடையாளம்; ஆபத்தான நிலையில் சிறுமி

மெக்சிகோவில் மூன்று வயது சிறுமிக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கே பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆபத்தான…

எல்ல ஒடிஸி ரயில் தடம்புரழ்வு

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்க இருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்று (05) தடம் புரண்டுள்ளது. எல்ல ஒடிஸி ரயில் இன்று காலை 08:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்…