தினமும் வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா?
நெய் நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.…
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்!
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று (03) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்…
இ-பாஸ்போர்ட் சம்பவம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக்…
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் விசனம்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நாசமடைந்த தமது நெற்செய்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நட்டஈடு போதாது என பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வடக்கு மற்றும்…
மீன் விலையும் வேகமாக அதிகரிப்பு
இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததே இந்த…
உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்
ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை…
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் ஏன் சாப்பிடக் கூடாது? தெரிந்து கொள்ள வேண்டிய காரணம்
குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர் காலம் பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நோய்களும் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. ஆம் குளிர்ந்த காற்று, பனி, மழை இவற்றினால் உடலின் வெப்பநிலையில் மாற்றம்…
இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Dubai இல் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…
இறக்குமதி கட்டுப்பாடு அனுமதியின்றி அரிசி இறக்குமதிக்கு அங்கீகாரம்
இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும்…