ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிக்கப்பட்டது
புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது. இதன்போது தலைபிறை தென்பட்டதை அடுத்து 29 ஆம் திகதி துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதலாம் பிறை…
மாரடைப்பு அபாயத்தை எகிற வைக்கும் ஆபத்தான உணவுகள்
சமீபத்திய சில வருடங்களாகவே இளைஞர்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக இறந்து போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதிலும் ஆரோக்கியமான இளைஞர்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக இறப்பது பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், LDL கொலஸ்ட்ராலை எகிற…
500 கிலோ ஹெரோய்ன், ஐஸூடன் 2 படகுகள் சிக்கின
இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (27) தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவற்றைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ்…
இந்த உயிரினம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?
நீர் கரடி – பாசிப் பன்றிக்குட்டி- மெதுநடையன் என பற்பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் இது, ஒரு மில்லிமீட்டர் மாத்திரமே நீளமுள்ள எட்டு கால்கள் கொண்ட ஒரு நுண்ணிய நீர் வாழ் விலங்காகும். நமது பூமிப் பந்தில் இதுவரை கண்ட மிக…
மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார். மேற்படி இளைஞர்…
இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். மேற்படி நபர்…
காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களுக்கும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 40 – 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடுமெனவும், சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 60…
உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் – அனுதி குணசேகர
72 வது உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். உலக அழகி போட்டி ஒன்றில், fast-track events பிரிவில் இலங்கை முதல் 20…
புதிய கொரோனா திரிபு (UPDATE)
புதிய கொவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கொவிட் 19…
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில்துப்பாக்கிச்சூடு
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக…
